அனைவருக்கும் எங்களின் இதயம் கனிந்த
பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!
தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள்,
அனைவரின் வாழ்விலும்
அனைத்துவிதமான செல்வத்தையும்,
என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும்
புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும்
புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
பொங்கலை கொண்டாடும் நட்புகள் அனைவருக்கும்
எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💞💞 ....
அன்புடன்
அனுபிரேம் 💖💖💖

.jpg)
வணக்கம் சகோதரி.
ReplyDeleteஉங்கள் அன்பான பொங்கல் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்எஉம், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். மார்கழித் திருப்பாவை முழுவதும் அழகாக விவரித்து ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் அருளைப் பெற செய்தமைக்கு மிக்க நன்றி சகோதரி தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன். நடுவில் சில பிராயணங்களும், உடல் நல குறைபாடுகளும் வந்து வலைத்தள வருகையை பாதித்தது. நிதானமாக அவையனைத்ததையும் படித்து விட்டு வருகிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கமலா அக்கா
Deleteஇனிய காலை வணக்கம்.
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
நல்லதே நடக்கட்டும்.
நன்றி வெங்கட் சார்
Delete