19 May 2018

குளு குளு படங்கள் சில...



இனிய வணக்கம்...

வாழ்க நலமுடன்....


கோடைக்கு இதமான சில படங்கள்...இன்று..




17 May 2018

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி


நாகர்கோவில்-கன்னியாகுமரி பாதையில்..

 நாகர்கோவிலிலிருந்து 8 km தொலைவில் உள்ளது சுசீந்திரம்.


சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும்  ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.

நாங்கள் முதலில் சென்று தரிசித்தது இப்பெருமானை..








15 May 2018

திரிசங்குபாகம்


இனிய காலை வணக்கம்..




திரிசங்குபாகம் - கீதா அக்கா வின் ரெஸிப்பி எங்கள் ப்ளாக் கில் வெளியிட்டார்கள்...

ரொம்ப எளிமையா இருக்கு ன்னு செய்து பார்த்தேன்..

ஆஹா அருமை...செய்யவும் எளிது..

சுவைக்கவும் இனிமை...

அசோகா அல்வா போல் இருந்தது..

நன்றி கீதாக்கா..





13 May 2018

கன்னியாகுமரியில்...


வாழ்க நலம்...


கடந்த மார்ச் மாதம் நாங்கள் சென்று ரசித்த கன்னியாகுமரியின் சுற்றுலா தளங்களும் ...படங்களும் இனி வரும் பதிவுகளில்..


காண வாருங்கள்...






10 May 2018

பானகம்..

பானகம்...  கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி,

 பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாகப் பானம் என்றால் மிகையாகாது.









08 May 2018

ஏழு புத்தகங்கள்...



வாழ்க வளமுடன்...

 ஏழு நாள்..ஏழு புத்தகங்கள்..

முக நூலில் எனது நண்பர்கள் வழி  வந்த தொடர் அழைப்பு இது..


அதில் நான் பதிந்த புத்தங்களின் அணிவகுப்பு தான் இன்று...




புத்தகம்..1

ஊமை நெஞ்சின் சொந்தம்..மல்லிகா மணிவண்ணன்

சிபியும்...ஜெயஸ்ரீ யும்... அழகோவிய கதை..

தியாகத்தின் பின் உள்ள வலிகளை கூறும் கதை..





07 May 2018

மீண்டும் ...


அனைவருக்கும்  வணக்கம்...


கோடை விடுமுறையில் ஊர் சுற்றியதில் இங்கும் வர இயல வில்லை..

வேறு தளங்களுக்கும் செல்ல வில்லை..


இனி பதிவுகள் தொடர்ந்து வரும்...


மற்ற தளங்களையும் இனி தான் வாசிக்க வேண்டும்...


இந்த விடுமுறையில் ஆசைப்பட்ட பல இடங்களை காணும் வாய்ப்பு பெற்றோம்...


முக்கியமாக கன்னியாகுமரி...


அவை எல்லாம் இனி தொடர் பதிவில் வரும்...



சுவையான பதிவோடு நாளை வருகிறேன்...


அன்புடன்

அனுபிரேம்...