நேற்றைய பதிவில் Kudle கடற்கரையை . பார்த்தோம் ...
அடுத்து ஓம் கடற்கரை - இது ஓம் வடிவில் உள்ள அழகான கடற்கரை .
இந்த கடற்கரையை அடைய எங்களது நீண்ட பயணம்...
அம்மா ,அப்பா,பசங்க ,அவர் |
அப்பாடா ஓம் பீச் வந்தாச்சு ... இது வழியில் உள்ள resort ...இங்கு நெறைய வெளிநாட்டவர்கள் உள்ளார்கள் ...
நாங்கள் ஹல்ப் மூன் மற்றும் பாரடைடிஸ் கடற்கரைக்கு செல்ல இயலவில்லை......
இந்த பயணத்தில் பசங்கலும்,நாங்களும் நிறைய மகிழ்ந்து இருந்தோம்.....
இதுவரை என்னுடன் வந்து நீங்களும் இந்த இடங்களை பார்த்து மகிழ்ந்ததற்கு மிகவும் நன்றி ....
இந்த பயணத்தில் பசங்கலும்,நாங்களும் நிறைய மகிழ்ந்து இருந்தோம்.....
இதுவரை என்னுடன் வந்து நீங்களும் இந்த இடங்களை பார்த்து மகிழ்ந்ததற்கு மிகவும் நன்றி ....
அன்புடன்
அனுபிரேம்

அனுபிரேம்