10 April 2019

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலசுவாமி கருடசேவை

ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி.







பங்குனி பிரமோற்சவம் - தங்க கருட வாகனம் வைகுண்ட நாதன் திருக்கோலம், இரட்டை குடை சேவை.
















 மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி  -  தங்க பல்லக்கு காளிங்க நர்த்தன சேவை










அப்பா அனுப்பிய இராஜகோபாலசுவாமி படங்களும் , சில முக நூல் படங்களும் ...



(2099)
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்

தோன்றஉண்டான் வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,

பொருது டைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,

மருதிடைபோய் மண்ணளந்த மால்.





 அன்புடன்
அனுபிரேம்


4 comments:

  1. என் சொந்த ஊர் மன்னார்குடியைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்பதைப்பார்த்ததுமே உடனேயே இங்கே வந்து விட்டேன்.

    கருட சேவை படங்களெல்லாம் மிக அழகு! சின்ன வயதில் கருட சேவையைப்பார்த்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
  2. மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கருட சேவை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    இரட்டை குடை சேவை அழகு.
    உங்கள் அப்பாவுக்கும், உங்களுக்கும் நன்றி.
    படங்கள் எல்லாம் மிக அழகு.

    ReplyDelete
  3. மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கருட சேவை தரிசனம்.... காணக் கிடைத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  4. படங்கள் சூப்பரா இருக்கு அனு.

    கீதா

    ReplyDelete