வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்
புதுச்சேரி தாவரவியல் பூங்கா 1
புதுச்சேரி தாவரவியல் பூங்கா 2
மீன் அருங்காட்சியகம் , புதுச்சேரி
இன்றைய பதிவில் புதுச்சேரி கடற்கரை ...இந்த கடற்கரை பேரடைஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள இடம் ...நீரில் இறங்கி குழந்தைகளுடன் விளையாட வேண்டும் என இங்கு சென்றோம் ....
காலை நேர காற்றில் மிக இனிய தருணம் ...
![]() |
கதை பேசும் அலைகள் |
![]() |
வானமும் நுரை நீரும் |
![]() |
நீலம் , பச்சை , வெண்மை ...இயற்கையின் அணிகலன் |
![]() |
சின்ன சின்ன உயிரினங்கள் |
தொடர்ந்து ரசித்தமைக்கு நன்றிகள் பல ....
அன்புடன்
அனுபிரேம்
அருமையான அழகான படங்கள் .
ReplyDeleteகடற்கரை உயிரினங்கள், பச்சை மட்டை தேங்காய் எல்லாம் அழகு.
அழகான கடலலை படங்கள்
ReplyDeleteவா..வ் சூப்பரா படங்கள் எல்லாமே இருக்கு அனு. நீல வானம் தன்னைமரங்கள் மணலில் போட் படம் கொள்ளை அழகு.
ReplyDelete