09 April 2019

சித்திரச் சந்தை ,பெங்களூரூ

 வாழ்க வளமுடன் 



பெங்களூரூவில் சித்திரச்சந்தை என்னும்  நிகழ்வு வருடத்தின் முதல் ஞாயிறு அன்று   குமரகிருபா சாலையில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் ஆண்டுதோறும்  நடைபெறுகின்றது .

பல வருடங்களுக்கு முன்பே கேள்விப்பட்டு இருந்தாலும் செல்லும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை. இந்த ஆண்டு அந்த வாய்ப்பு கிடைத்தது.








உண்மையில் அந்த இடத்திற்கு  சென்றவுடன் மிகப் பெரிய பிரமிப்பு தான் ...

அத்தனை வகை ஓவியங்கள் ...சிறியவை , பெரியவை , எளியவை  என ...எத்தனை எத்தனை பிரமாண்டங்கள் ...

100 ரூபாய் லிருந்து பல லட்சங்கள் வரை அனைத்தும் விலை போகின்றன .
























இந்தியாவின் பல ஊரிலிருந்து பல மொழி பேசும் கலைஞர்கள் வந்து கடை அமைத்து தங்கள் சித்திரங்களைச் சந்தை படுத்துகின்றனர் ...

இவ்வருடம் என் அனுபவத்தில் அங்கு ரசித்து, பார்த்து, படம் எடுத்தவற்றை  அவ்வப்பொழுது  இனி இங்கும் பகிர்கிறேன் ...

நீங்களும் கண்டு ரசியுங்கள் ..



அன்புடன்
அனுபிரேம் 



8 comments:

  1. படங்கள்லாம் பிரமாதமா இருக்கு.

    ReplyDelete
  2. ஒரு திருவிழாவைப் போல நடக்கும் சித்திரச் சந்தை. மூன்று ஆண்டுகள் சென்று வந்து அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன்.

    உங்களின் அடுத்த பகிர்வுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. சித்திர சந்தை மிக அருமை.படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  4. எல்லாப் படங்களும் அருமையா இருக்கு அனு. நோட் பண்ணி வைச்சுக்கிட்டேன். அடுத்த வருடம் சென்று பார்க்கனும்...

    கீதா

    ReplyDelete
  5. படங்கள் அருமை. அந்த பொரி உள்ள படம், எங்களுக்கு எப்படா அதை எல்லாம் சாப்பிட போகிறோம் என்று தோண்றுகிறது

    ReplyDelete
  6. அழகாக இருக்கின்றன. சிறுவன்,சிவபெருமான்,யானை, படங்கள் கவர்ந்திருக்கு.

    ReplyDelete