14 October 2019

அழகிய மணவாளம் வயல்வெளி காட்சிகள் ...



வாழ்க  வளமுடன் 







முந்தைய பதிவில்  அழகிய மணவாளம், சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலை கண்டோம் .இன்று அந்த கோவிலுக்கு செல்லும் வழியில் எடுத்த அழகிய இயற்கை காட்சிகளை பகிர்கிறேன் ,...































அன்புடன்,
அனுபிரேம்



8 comments:

  1. வணக்கம் சகோதரி

    அழகிய இயற்கை மிகும் காட்சிகள். பச்சை பசேலென்ற வயல்வரப்பும், தெளிந்த நீராக ஒடும் வாய்காலும் நன்றாக கண்களுக்கு குளுமை தரும்படியாக இருக்கிறது.

    தென்னை மரங்களால் நிரப்பப்பட்ட வானம் "வாவ் என்ன அழகு?" என வியக்க வைக்கிறது. ஒவ்வொரு படமும் அழகின் அம்சம். இத்தகைய அழகான படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. அழகிய மணவாளம் செல்லும் வழியில் எடுத்த படங்கள் அழகு.

    ReplyDelete
  3. பசுமையான காட்சிகள். படங்கள் எல்லாமே அழகா இருக்கு. வயலும்,வாய்காலும், தென்னை,வாழை என பார்க்க நன்றாக இருக்கு.ஊர் ஞாபகம்தான் வருகின்றது.

    ReplyDelete
  4. படங்கள் அத்தனையும் அழகு அனு அதுவும் அந்தத் தென்னை மரம் செம. அதுதானே முகப்புப் படம்!!

    கீதா

    ReplyDelete
  5. படங்கள் அனைத்தும் கண்ணுக்கு குளுமை.இங்கும் வைகை அணை திறந்து விட்டு இருப்பதால் வாய்க்கால்களில் தண்ணீர் ஓடுகிறது.
    தென்னை, மரத்தடியில் கோவில் எல்லாம் அழகு.

    ReplyDelete
  6. அனைத்துப் படங்களும் ரொம்ப நல்லா இருக்கு. நகரத்தில் இருந்து கிராமீயச் சூழ்நிலை ரொம்ப பரவசமா இருக்கும். எனக்கு திருக்குறுங்குடி மலைமேல் நம்பி கோவில் அருகே பளிங்குபோல் ஓடிய நம்பியாற்றை விட்டுவிட்டு வர மனமில்லை.

    எங்க போனாலும் வயல்வெளிகளைப் படம்பிடிப்பேன்.

    ReplyDelete
  7. பசுமையான காட்சிகள்
    கண்டதும் மனம் குளிர்கிறது.

    ReplyDelete