வாழ்க வளமுடன் ..
மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்துடன் ...
வாசிப்பில் -வத்சலா ராகவன் அவர்களின் தூது செல்லாயோ மெல்லிசையே...
பல நாவல்கள் வாசிப்பில் இருந்தாலும் சில நாவல்களை
இனிய சாரலாய் ,இதமாய் மனதில் நிற்கும் அந்த வகை நாவல் இது .
எப்பொழுதும் இவரின் கதைகள் வருடும் இதம் தென்றலாய் இருந்தாலும் கதையின் கருவும் கதாபாத்திரங்களும் என்றும் அழுத்தமாக இருக்கும் ...மீண்டும் அப்படிப்பட்ட ஒரு நாவல் ..
அவனின் அன்பில்...
அவளின் பாசத்தில்...
நட்பின் அழகில்...
காதலின் நேசத்தில் ....எனப்
பல பல பரிணாமங்கள் இதில் ...
நாயகன் ஷ்யாம்
நாயகி சந்தியா
இசையும் , கதையும் , உணர்வும் என பின்னிப் பிணைந்து வரும் ஒரு அருமையான கதை ...
மழை நேரத்து இனியமையான நடை பயணம் என ...
வெயில் நேரத்து இதமான மோர் போல ...ஒரு கதை ...
அடுத்து என்னவாகும் என ஒரு த்ரில்லர் கதை போல செல்லுகிறது ..
வாய்ப்புக் கிடைக்கும் போது தவறாமல் வாசித்து பாருங்கள் ...
வத்சலா ராகவன் அவர்களின் தளம் ---- தூது செல்லாயோ மெல்லிசையே...
அன்புடன்
அனுபிரேம்
நல்ல அறிமுகம் அனு...அவர்கள் தளமும் செல்கிறேன். முன்னரே குறிப்பிட்ட நினைவு சரியா?
ReplyDeleteகீதா
கண்டிப்பாக பாருங்கள் கா...ஆனால் இந்த தளம் முதல் முறையாக பகிர்கிறேன் ...
Deleteவாசிப்பு அனுபவ உரை அருமை. படிக்க ஆவல் ஏற்படுத்தும் விமர்சனம்.
ReplyDeleteஉங்க உரையே வாசிக்க ஆவலைத்தூண்டுகிறது. படிக்கிறேன் அனு.
ReplyDeleteHi ma. This is vathsala Raghavan. Thank u so.much for ur beautiful review. Extremly happy to read it. Feeling encouraged. Thanks again.
ReplyDeleteவாசிப்பு அனுபவம் நன்றி. படிக்கிறேன்.
ReplyDeleteநல்லதொரு வாசிப்பனுபவம். புதிய தள அறிமுகத்திற்கு நன்றி. அத்தளத்தினை மின்னஞ்சல் மூலம் தொடரும் வசதியைப் பயன்படுத்திக் கொண்டேன். இனிமேல் தான் படிக்க வேண்டும்.
ReplyDeleteதொடர்கிறேன்.