23 November 2019

தஞ்சாவூர் ஓவியங்கள்

வாழ்க வளமுடன் 


































இன்றைய காட்சிப் பதிவிலும் பெங்களூர்   சித்திரச்சந்தையில் எடுத்த தஞ்சாவூர்  ஓவியங்களின் படங்கள்  ....

தஞ்சாவூர்  ஓவியங்கள்  மீது பிரேமை அதிகம் எனக்கு ... கண்ணாடியில் வரையும் இத்தகைய ஓவியங்கள் பல வரைந்து இருந்தாலும் இன்னும் உண்மையான ஓவியம் கற்றுக் கொள்ள முடியவில்லை ...

இருப்பினும் ரசிப்பிற்கு ஏது தடை என்று ,...நின்று நின்று அதிக நேரம் ரசித்த ஓவியங்கள் இவை எல்லாம் ....


அன்புடன்
அனுபிரேம்







3 comments:

  1. ஓவியங்கள் அழகு.
    கண்ணாடி ஓவியங்கள் மருமகளும் வரைவாள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    தஞ்சாவூர் ஓவியங்கள் மிக அழகாக இருக்கின்றன. நானும் ஒவ்வொன்றாய் ரசித்தேன். கொஞ்சம் தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். நீங்கள் கண்ணாடியில் ஓவியங்கள் வரைவீர்களா? மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அழகிய ஓவியங்கள். நல்ல பகிர்வு.

    ReplyDelete