ஸ்ரீ பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று .... ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.
![]() |
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் அன்று - ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை வைபவம்.
அன்று காலை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் ஸ்ரீ மணவாளமுனிகள் 16க்கும் மேற்பட்ட குடைகளுடன் வலம் வருவார்....
ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் நேற்று - ஐப்பசி திருமூலம்.....
ஸ்ரீ மணவாள மாமுனிகள் 655 ஆவது திருநட்சத்திரம்
🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 6 ஆம் திருநாள் இரவு கஜ (யானை) வாகனத்தில் சுவாமி புறப்பாடு 🌷🍃
🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025- 5 ஆம் திருநாள் இரவு கருட சேவை 🌟🌺🌟
🌿🪷🌿🪷 ஸ்ரீ லட்சுமி ஹாரம், மகர கண்டி, சஹஸ்ர நாமாவளி ஹராம் மற்றும் மூலவருக்கு அணிவிக்கப்படும் மிகவும் புராதன நகைகள் உற்சவருக்கு அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி கருட சேவை சாதிப்பார் 🌿🪷🌿🪷
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில்,சிக்க திருப்பதி, பெங்களுரு.
🌷🍃ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025🍃🌷🪷
5 ஆம் திருநாள் தங்கக்கிளியுடன் நாச்சியார் திருக்கோலத்தில் திருவேங்கடமுடையான் 🌟
🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025🌷🍃
🪻4 ஆம் திருநாள் காலை கற்பக விருக்ஷம் வாகனத்தில் சுவாமி புறப்பாடு 🪻
🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025🌷🍃
🪻3 ஆம் திருநாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி புறப்பாடு
ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி (தென்திருப்பதி) திருக்கோவில், பெருமாள்மலை, துறையூர்.
🌺🍃ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 2 ஆம் திருநாள் இரவு ஹம்ச (அன்ன) வாகனத்தில் மலையப்ப சுவாமி ...
🍃🌷திருமலை ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025
திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் இரண்டாம் திருநாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு.