08 November 2018

மான் பார்க்கலாமா(3)....

வாழ்க வளமுடன்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  KRP அணை,

சல சலக்கும் நீர் தேக்கம்  பார்த்தோம் ..

இன்று  அணையின் அடுத்த பக்கம்...

அந்த பக்கம் நீர் தேக்கம் இந்த பக்கம் பூங்கா..











ஒரு இடத்தில் வலைகம்பிகளுக்கு பின்னே  மான்களும் இருகின்றன...


















சிறுவர்கள் பூங்காவும் மிக அழகு ....சிறுவர்கள் ஒரே கொண்டாட்டம் அங்கு ..

மிக சிறப்பான பராமரிப்பு ...

அணையின் உள்ளே செல்ல  கட்டணம் ஐந்து  ரூபாய் ..வண்டிகளுக்கு 40 ரூபாய்


தொடரும்....


அன்புடன்
அனுபிரேம்



9 comments:

  1. பூங்கா காட்சிகள் அழகு. படங்கள் தெளிவு.

    ReplyDelete
  2. அழகான காட்சிகள்....

    இயற்கை எழில் சூழ இருக்கும் இடம் என்பதைப் பார்க்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. நீராழி மண்டபம் , அதைச்சுற்றி நிற்கும் சிலைகள் அழகு.
    மான் அழகு, இயற்கை காட்சி கண்ணுக்கு குளிர்ச்சி.

    ReplyDelete
  4. பூங்கா ரொம்ப அழகா இருக்கு அனு. படங்கள் செமையா இருக்கு க்ளியராவும் இருக்கு...உங்க மொபைல் கேமரா சூப்பரா இருக்கு...இயற்கை என்றுமே மகிழ்ச்சிதான்ன்...இல்லையா அனு

    கீதா

    ReplyDelete
  5. அணைக்கட்டே சூப்பரா இருக்கு...நல்லா டெவலப் பண்ணிருக்காங்க

    கீதா

    ReplyDelete
  6. கிருஷ்ணகிரி மாவட்ட கே ஆர் பி அணை முந்தைய பகுதிகளையும் பார்த்துவிட்டே சகோதரி. ரொம்ப நல்லா இருக்கு படங்கள் எல்லாமே. பூங்காவும் அழகாக இருக்கு நன்றாக மெயின்டெய்ன் செய்கின்றார்கள் என்று தெரிகிறது.

    துளசிதர்ன்

    அனு அந்த பைரவர்/வி படமும் செம...

    கீதா

    ReplyDelete
  7. இயற்கை சூழ்திருக்கும் அழகான பூங்கா. படங்கள் மிகத்தெளிவு.

    ReplyDelete