தொடர்ந்து வாசிப்பவர்கள்

16 June 2019

500 வது பதிவு ....

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்....


இன்று  5௦௦ வது பதிவு......வார்த்தைகள் இல்லா மகிழ்ச்சி இன்று ...

தத்தி நடை பயிலும் குழந்தை போல 

ஒவ்வொரு பதிவிலும் 


சிறிது சிறிதாக கற்று இன்று 

500 வது பதிவு என்னும் படியில் ...இதற்கு முன் ஆரம்பித்த ஆங்கில தளம் இன்னும் இந்த அளவு வளரவில்லை ...

இங்கு மட்டும் அதிகமாகப் பதிவிட ஆவலும் ஆசையும் வரக்  காரணம் இங்கு உள்ள 

உங்கள் அனைவரின் அன்பான வார்த்தைகளும் ...
பாசமிகு வரிகளும் ... 

உங்கள் அனைவரின் இந்த  அன்பும் பாராட்டும்  ...மேலும் மேலும்  பதிவிடும் ஆவலை வளர்கிறது ...

அதற்கு எனது பணிவான நன்றிகளும் வணக்கங்களும் 


அன்புடன்
அனுபிரேம்

17 comments:

 1. மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ.
  தொடர்ந்து எழுதி ஆயிரத்தை தொடவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்வாழ்த்துகள். தொடரட்டும் பதிவுகள்!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த நன்றிகள் சகோ ..

   Delete
 3. Replies
  1. மிகவும் நன்றி dd சார்

   Delete
 4. அருமையான படங்கள்.

  500 ஆயிரமாகட்டும். ஆயிரம் இரண்டாயிரமாகட்டும்... வாழ்க, வளர்க.. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம் சார்

   Delete
 5. நல்வாழ்த்துக்கள் அனு.

  ReplyDelete
 6. 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அனு.
  மேலும் பதிவுகள் தொடர நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 7. மகிழ்ச்சி. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. வணக்கம் சகோதரி

  தங்களின் பதிவுலக வளர்ச்சி மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்களது 500ஆவது பதிவுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 9. வெகுநாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வர ஆரம்பித்திருப்பதால் நிறைய பேருடைய வலைப்பக்கங்களைத் தவறவிட்டிருக்கிறேன். ஒவ்வொன்றாகப் பார்த்துவருகிறேன். 500-வது பதிவு என்பது பெரும் சாதனை. வாழ்த்துகள் அனு.

  ReplyDelete