ஸ்ரீரெங்கத்திலிருந்து 3 கி.மீ தொலைவில்.. மேலூர் கிராமத்தில் காவேரி ஆற்றுக்கும் மலட்டாற்றுக்கும் இடையில் அருங்கரையில் உள்ள அழகான , சக்தி வாய்ந்த திருக்கோவில் இது .
மூலவர் ஸ்ரீ கரை மேல் அழகர் காடைப் பிள்ளை அய்யனார் யோக நிலையில் அமர்ந்து அருள் புரிகிறார்...
மேலும் இக்கோவில் பற்றிய விவரங்கள் இங்கே
அய்யனார் கோவில், மேலூர், திருவரங்கம்
ஸ்தல வரலறு
ஸ்தல பெருமைகள்
இன்றைய பதிவில் கோபுர தரிசனம் ....
வெண்ணெய் தாளி கண்ணன்,
சிவபெருமான் , பார்வதி , விநாயகர் மற்றும் முருகனுடன்
நான்முகனும் , அர்த்தநாரீஸ்வரரும்
வேடுவன் ,வேடுவச்சி
மேலே அய்யன் |
சுவாமி மதுரை வீரன் |
குழல் ஊதும் கிருஷ்ணன் |
காவிரியில் ஓடையாய் தண்ணீர் |
கரையிலிருந்து |
சிவபெருமான் |
திருமால் |
இதுவரை இப்படி கோபுரத்தை உற்று நோக்கி கண்டது இல்லை...கோமதி அம்மாவின் தளத்தில் கோபுர தரிசனம் செய்த பின் தான், கோபுரத்தின் அழகையே கவனிக்க செய்தோம் ..நன்றி மா..
ஏழு வருடங்களுக்குப் பிறகு, நாங்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த முப்பூஜை விழா 9.6.2019 அன்றிலிருந்து நடைபெற இருக்கிறது அந்த மகிழ்விலே இந்த பதிவு ....
அன்புடன்
அனுபிரேம்
அருமையான கோயில் தரிசனம்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஐயனார் கோயில் மிக அழகு.. எப்போ இங்கெல்லாம் போய் வாறீங்க? எப்படி உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் கிடைக்கிறது.
ReplyDeleteகாவிரி ஆறு.. ஓடையாகிவிட்டதோ...
இது அம்மா வீட்டு குலதெய்வம் அதிரா அதனால் வருடத்திற்கு இரு முறை பொங்க வைப்பாங்க எல்லா நேரமும் என்னால் கலந்துக்க முடியாது அதனால் விடுமுறை நேரத்தில் கலந்துக் கொள்வேன் ...
Deleteஅதோடு இரு மாசத்திற்கு ஒரு முறை ஊருக்கு செல்லும் தேவை வந்துவிடும் ...அப்பொழுது வழியில் உள்ள இடங்களுக்கு செல்வது என கொஞ்சம் பிளான்ன்னும் செஞ்சுப்போம்
அழகிய தரிசனம். அந்தக் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிய காலங்களும் இருந்திருக்கும்.
ReplyDeleteமீண்டும் அப்படி காணும் காலத்திற்கு காத்திருக்கிறோம் ...
Deleteஅழகிய ஐயனார் கோவில் கோபுர தரிசனம்.
ReplyDeleteகாவிரி இப்படி வறண்டு கிடப்பது மனதுக்கு வேதனை அளிக்கும் விஷயம்.
என்னை இங்கு குறிப்பிட்டதற்கு நன்றி.
படங்கள் எல்லாம் அழகு அனு.
முப்பூஜை விழா படங்களும் இனி வரும்.
முப்பூஜை விழா இனிதே நடந்துக் கொண்டிருகிறது ...
Deleteஅது மூன்று நாள் விழா நாங்கள் முதல் நாள் தரிசனம் மட்டும் செய்துவிட்டு ஊர் திரும்பி விட்டோம் ...
காவிரியில் ஓடிய கொஞ்ச நீரையும் அருகில் சென்று படம் எடுத்து வந்துள்ளேன் அடுத்த பதிவில் பகிர்கிறேன் மா ...
அழகான கோவில். கோபுர தரிசனம் சிறப்பு.
ReplyDeleteதண்ணீர் இல்லாமல் வற்றிப் போயிருக்கும் காவிரி - மனதில் வேதனை தான் மிஞ்சுகிறது.
அனலாய் தவிக்கும் காவேரி ...
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி ...
Deleteசிறப்பான கோபுர தரிசனம். ஆற்றை பார்க்கும்போதுதான் கஷ்டமா இருக்கு. படங்கள் அழகா இருக்கு.
ReplyDeleteநன்றி அம்மு ..
Delete