வண்ண குதிரையின் ஒளிவீசும் கண்கள்
முழிக்கும் யனையார்..
பளபளக்கும் பாம்பும் , சிலிர்க்கும் புலியும்
குளியலில் சுகமாய்
ம்ம்ம்..யார்ட்ட ...சிலிர்த்து நிற்கும் குதிரையார்
பாயும் காளையார்
பயணத்தில்
பாவமாய் ஒரு பார்வை
கொக்கரக்கோ சேவல் ..அழகோவியமாய்
பூனைக்குட்டி ...பாசமாய்
யார் வீடு
வேகமாய்
உணவு இடை வேளை
சிங்கத்தின் பார்வையில்
வெகு அழகாய் இவர்
சீறிபாயும் இவர்
அமைதியாய் இவர்
கோபமாய் இவர்
மீண்டும் பல வண்ணத்தில் இவர்
இன்றைய காட்சிப் பதிவிலும் பெங்களூர் சித்திரச்சந்தையில் எடுத்த சில ஓவியங்களின் படங்கள் ....




















சூப்பரா இருக்கு. எல்லா ஓவியங்களும் மிகமிக அழகா இருக்கு.
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அழகு.
ReplyDeleteஅனைத்து படங்களும் அழகு.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅத்தனை படங்களும் அழகோவியமாய், பார்ப்பதற்கு தத்ரூபமாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எதைச் சொல்வது எதை விடுவது.. அப்பாவிப் பூஸ் குட்டியும், தண்ணி குடிக்கும் புலியும் மிக அழகு...
ReplyDeleteமிகவும் அழகாக இருக்கின்றது.
ReplyDeleteஓவியங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.
ReplyDeleteமுதல் படமும் சேவல் படமும் மட்டும் மிக அருமையாக வந்திருக்கு
ReplyDelete