23 February 2020

பூங்காவில் சில ஓவியங்கள் ..


வாழ்க வளமுடன் ..

1

போன வாரம்  மீண்டும் கப்பன் பார்க் செல்லும் வாய்ப்புக்  கிடைத்தது .

அங்கு ஒரு திறந்தவெளி அரங்கம் உண்டு ...ஏதேனும் கலைநிகழ்ச்சிகள் அங்கு நடைபெறும். 

அது போல இந்த வாரம்  நாங்கள் சென்ற போது பலர் வரைந்துக்  கொண்டு இருந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது அது 
art at park என்னும் ஓவிய நிகழ்ச்சியாம் ...

ஆஹா ..பலர் தூரிகை கொண்டு மாயாஜாலம் நிகழ்த்திக் கொண்டு இருந்தனர்.

அனைவரின் தூரிகையும் வண்ண வண்ண குதிரைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது .

அனைத்தையும் ரசித்து எடுத்து வந்த படங்கள் இன்றைய காட்சிப்   பதிவில் ...

2
இணைகள் 

3
மேகத்திலோ ..

4
சூரியனார் குதிரை 


5
கோலத்திலையே உலகமா ...
இல்லை
உலகமே கோலமா.. 


6
ஹெல்மெட்டில் எட்டி  பார்க்கும் அசுரன் 


7
ஆமையார் 


8

9
நிஜ புற்களுக்கு இடையே ஓவிய ஆமை ..


10
சிகப்பு நாற்காலியில் அமர்ந்து இருக்கும் சிவப்பு குருவி 


11

12

13


14


15

16
குதித்தாலும் தாவ  இயலாதே ...


17

18
நாற்காலியில் அமர்ந்து சிரிக்கும் புத்தர் 

19
மிக கவர்ந்த ஓவியம் 


தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம்



5 comments:

  1. கலைநயம் கவர்கிறது.

    ReplyDelete
  2. அழகிய ஓவியங்கள். இப்படியான பல நிகழ்வுகளை கப்பன் பூங்காவில் நடத்துவது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  3. அனைத்து ஓவியங்களும் சிறப்பு.

    ஹெல்மெட் - அச்சுறுத்துகிறது.

    ReplyDelete
  4. எல்லா ஓவியங்களும் அழகா இருக்கின்றன.

    ReplyDelete
  5. அனைத்து ஓவியங்களும் அழகு.

    ReplyDelete