12 February 2020

திப்புவின் கோடை கால மாளிகை...


வாழ்க வளமுடன் ..

திப்புவின் கோடை கால மாளிகை, ஸ்ரீரெங்கப்பட்னா , மைசூர்





முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 

2. கும்பஜ்...

தாஜ்மஹால் பாணியில் நீண்ட நடைப்பாதை..

பாதையின் இருபுறங்களிலும் கண்ணைக் கவரும் தோட்டம். ‘தாரியா தவுலத்’ என்றழைக்கப்படும் இந்த மாளிகை, சந்தனப் பலகைகளால் கட்டப்பட்டது.








கோடை காலத்தில் சூரியனின் தாக்கம் அதிகம் தெரியாமல்  இருப்பதற்காகத்தான், எங்கெங்கினும் மரப் பலகைகள் பொறுத்தப் பட்டுள்ளதாம் ....






எங்கெங்கு காணினும் வேலைப்பாடுகள் ...கண்ணை கவரும் அழகு ...






சுவர் முழுவதும் திப்பு சுல்தானின் போர்க்களக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன ...






 



மேலும்  திப்பு காலத்து வாள்கள், துப்பாக்கிகள், அவர் பயன்படுத்திய உடைகள், பதக்கங்கள் எனப் பல அரிய பொருட்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாங்கள் சென்ற  போது  பல பள்ளி சிறுவர்களும் ஆர்வமுடன் இந்த இடத்தை கண்டு ரசித்தனர் ...

நல்ல பராமரிப்பில் அழகிய இடம் ..



தொடரும் ..


அன்புடன்
அனுபிரேம்



7 comments:

  1. நான் பள்ளி சுற்றுலாவில் பார்த்து இருக்கிறேன்.(9ம் வகுப்பு படிக்கும் போது) பீரங்கியும் குண்டுகளும் உள்ள் அபடத்தில் சுற்றிவர வேலிகள் அமைத்து இருக்கிறார்களா?
    படங்களும், காணொளியும் அருமை.

    ReplyDelete
  2. அரிய காட்சிகள் கொண்ட படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான இடம்.

    ReplyDelete
  4. பரிசில் பார்த்த நெப்போலியன் மாளிகைபோலவும் இருக்குது சில படங்கள். விளாம்பழ உருண்டைகள்போல இருக்கே அவை:))

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    அழகான மாளிகை. கலை நயத்துடன் அற்புதமாக கட்டியுள்ளனர். ஓவியங்களும் அருமை காணொளி யிலும் எல்லாவற்றையும் கவர் செய்திருக்கிறீர்கள். தாங்கள் விவரித்து கூறுவது மனதில் நிற்கிறது. ஒரு தடவை சமயம் வாய்க்கும் போது சென்று வர வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. சிறப்பான காட்சிகள். உங்கள் பதிவு வழி நாங்களும் அங்கே சென்று வந்தோம். நன்றி.

    ReplyDelete
  7. அழகான மாளிகை. இம் மாளிகைக்கு நானும் சென்றிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete