16 September 2020

ஆலு புஜியா


வாழ்க வளமுடன் 


இன்றைய பதிவில்  ஆலு புஜியா /உருளைக்கிழங்கு சேவ்  எப்படி ஈஸியா  செய்யலாம் என்னும் வீடியோ பதிவு ....






அன்புடன் 
அனுபிரேம் 












6 comments:

  1. ஆலு புஜியா! :) வடக்கில் பலருக்கும் பிடித்த ஒரு ஸ்னாக்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு நன்றி வெங்கட் சார் ..

      Delete
  2. இது நிச்சயம் பசங்களுக்குப் பிடிக்கும். ஆனா நேத்துத்தான் தேன்குழல் செய்தேன். விரைவில் செய்யப்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை இப்படி செய்து பார்த்து சொல்லுங்கள் சார் ..

      Delete
  3. வணக்கம் சகோதரி

    இந்த ஸ்னாக்ஸ் மிகவும் நன்றாக உள்ளது. வெறும் ஓமப்பொடிக்கு பதிலாக உ. கி சேர்த்து செய்வதால் கரகரப்பாக இருக்குமோ? மிகவும் நன்றாக வந்துள்ளது நானும் கண்டிப்பாக ஒரு தடவை செய்துப் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உருளை கிழங்கு , மசாலா சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும் ..நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து எப்படி இருந்தது என சொல்லுங்கள் ..

      Delete