27 September 2020

ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம்...

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் -

ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் முதல்  திருநாள் ..











ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் இரண்டாம்   திருநாள் ....








ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் மூன்றாம்  திருநாள் ....











ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நான்காம் திருநாள் ....







ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் ஐந்தாம் திருநாள் ....









ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் ஆறாம்  திருநாள் ....








ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் 7-ம் திருநாள் - ஸ்ரீரெங்கநாயகி தாயார் திருவடி சேவை
                                                                                                                  

                                                                                                                                               










ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் எட்டாம்  திருநாள் -










ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் ஒன்பதாம்  திருநாள் -


                                                                                                








மாலை திருமஞ்சனம் பிறகு நிறைவு சேவை






இரண்டாம் திருவந்தாதி - 28


2209
மனத்துள்ளான்வேங்கடத்தான் மாகடலான் * மற்றும் 
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் * - எனைப்பலரும் 
தேவாதிதேவ னெனப்படுவான் * முன்னொருநாள் 
மாவாய்பிளந்தமகன். 



இரண்டாம் திருவந்தாதி - 46

2227
பயின்றதுஅரங்கம் திருக்கோட்டி * பன்னாள் 
பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் -பயின்றது 
அணிதிகழுஞ்சோலை அணிநீர்மலையே * 
மணிதிகழும்வண்தடக்கைமால். 



ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவ படங்கள் அனைத்தும்  இணையத்திலிருந்தே இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...



நம்பெருமாள் திருவடிகளே சரணம் ...
தாயார் திருவடிகளே சரணம் ...


அன்புடன்
அனுபிரேம்





1 comment:

  1. படங்கள் ஒவ்வொன்றும் அழகு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete