நிசுளாபுரி மஹாராணி உறையூர் "கமலவல்லி நாச்சியார் திருவடி சேவை!"
நவராத்திரி உற்சவம் கொலு மண்டபத்தில் - ஐந்தாம் திருநாள்
நவராத்திரி பெருவிழா ஐந்தாம் திருநாளில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் இன்று ...
1762
கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலர் ஒப்பர் குன்றம் அன்ன *
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் *
வாழியரோ! இவர் வண்ணம் எண்ணில்
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய *
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி
அச்சோ , ஒருவர் அழகியவா!
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம் !!
அன்புடன்
அனுபிரேம்💛💚💛
No comments:
Post a Comment