ஆவணி மூலத் திருவிழாவின் கொடியேற்றம்
முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை
எட்டாம் நாள் திருவிழா - நரியை பரியாக்கிய லீலை
ஒன்பதாம் நாள் - புட்டுக்கு மண் சுமந்த லீலை
பத்தாம் நாள் - விறகு விற்ற லீலை
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா பனனிரொண்டாம் நாள் இரவு சுவாமி சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சி வெள்ளி ரிஷப வாகனத்திலும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், திருவாதவூர் எம்பிரான் மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி விடைபெறுதல்.
மதுராபுரி அம்பிகை மாலை
''நோக்கும் கருணை விழியால் பொது அற நோக்கி, என்னைக்
காக்கும் படிக்கும் கருது கண்டாய் - ஒளி கக்கு நிலா
வீக்கும் சடை அடவியார் உண்ட காள விடத்தை அமுது
ஆக்கும் சிவ ஆனந்தமே! மதுராபுரி அம்பிகையே!''
மதுராபுரி அம்பிகை மாலை - குலசேகர பாண்டியன்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணிமூலத் திருவிழாவின் காட்சிகளை முகநூலில் பதிவிட்ட அன்பர்களுக்கும், இப்பதிவுகளை தொடர்ந்து வாசித்த அனைவருக்கும் நன்றிகள் பல .....
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருவடிகளே சரணம் ....
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment