26 June 2025

3. "நபயௌவன (புதிய இளமை) தரிசனம் "

 பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 

2.குண்டிசா பவனம் -

3.நபயௌவன (புதிய இளமை) தரிசனம் 


26 ஜூன் 2025, வியாழக்கிழமை இன்று ....

பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் தரிசனத்தின் 14 ஆவது நாளான இன்று காலை 8 மணிக்குச் "சிங்க துவார் " திறக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஸ்ரீ நாராயண் பதிக்கு மங்கல ஆரத்தி - அனாபஸார கால நிறைவு  தரிசனம்.

ஜெய் ஜெகநாத்! 





*குண்டீசா மார்ஜனம் !*

 பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 

2.குண்டிசா பவனம் -



25 June 2025

அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025

 பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயிலில் தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 - புதன்கிழமை.


16 June 2025

5. பைக்காரா அணை

   வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள்...  

1.ஊட்டி பார்க்கலாமா ...

2.ஊட்டி படகு நிலையம் 

3.ஊட்டி பைன் மரக்காடு 

4.ஊட்டி ஷூட்டிங்  ஸ்பாட் 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில்  இந்த பைக்காரா அணையும் ஒன்று. உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது. இந்த‌ பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. மிகவும் ரம்மியமான  சுற்றுலாப் படகு நிலையம் இங்கு அமைந்துள்ளது.



10 June 2025

வைகாசி விசாகம் .... முருகா


 சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, 
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, 
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் 
அவதார நட்சத்திரம்  வைகாசி விசாகம்.




09 June 2025

ஸ்ரீ நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் - வைகாசி விசாகம்

  ஸ்ரீ நம்மாழ்வார்

இன்று   ஸ்வாமி  நம்மாழ்வார் திருஅவதாரத் திருநாள்  (வைகாசியில் – விசாகம்) ........