24 January 2021

சித்திரச்சந்தை 2021

 வாழ்க வளமுடன் ......



இந்த வருடம் இணையம் வழி  இந்த கண்காட்சி நடைபெறுகிறது. அவர்களின் இணைய பக்கத்தில் அனைத்து கலைஞர்களின் காட்சிகளும்  வரிசைப்படுத்தபட்டுள்ளன. பிப்ரவரி வரை அனைவரும் காணலாம் ...


.



சித்திரச் சந்தை 2021  --- chitrasanthe.art 


போன வருடம், குமரகிருபா சாலையில் உள்ள சித்ரகலா பரிஷத்து  பெங்களூரில் நடைபெற்ற  சித்திரச்சந்தை காட்சிகள் இன்றைய பதிவில் ....போன வருடம் இவற்றை பகிரவில்லை  அதனால் இப்பொழுது பகிர்கிறேன் ..















தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்








1 comment: