01 January 2021

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன் .....                                                                  


அனைவருக்கும் எங்களது இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்   2021................


happy new year 2021......




இந்த ஆண்டு அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்து இருந்தது ...

எங்களுக்கும் எதிர்பாராத பல நிகழ்வுகள் , அனுபவங்கள் என  அனுபவ வருடமாக இருந்தது 2020 ...எல்லாம் நன்மைக்கே என்னும் ஒரே எண்ணத்தில் அனைத்தையும் கண்டு வந்தோம் ....


வாசிப்பில் தோராயமாக 100 நாவல்களை பல தளங்களில் வாசித்திருக்கிறேன்,

Youtube ல் காணொளி பதிவேற்றம் செய்ய பல புதிய உத்திகளை கற்க முடிந்தது...



ஜெய் அஞ்சநேயா


அன்பில் 


கைவண்ணம் ...

























இந்த ஆண்டு அவ்வபொழுது எடுத்த காட்சிகள் ...

2021 ம்   ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக , மகிழ்வானதாக அமைய  எங்களது வாழ்த்துக்களும்.......


அன்புடன்
அனுபிரேம்.....





3 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நீங்கள் எடுத்த படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தவருக்கும் எங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள். 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். படங்கள் அருமை.

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

    ReplyDelete