22 January 2021

மார்கழி கோலங்கள் ...

வாழ்க வளமுடன் 


மார்கழி கோலங்கள் இன்றைய பதிவில் ....





கோலம் போடுவது மிகவும் பிடிக்கும் என்றாலும் , அடுக்குமாடி வாசத்தால் விசேங்களுக்கு மட்டுமே கோலங்கள் போடுவது... ...ஆனால்  இந்த மார்கழியில் இருந்து தினமும் கோலம் போட  வேண்டும் என்ற எண்ணத்தில் சின்ன சின்ன கோலங்கள் எங்கள்  வாசலை அலங்கரித்தன ..

கடந்த வருடம் வரை எங்கள்  ஊரில் போடும் பொங்கல் கோலங்களையே பகிர்ந்து இருந்தேன்  இந்த வருடம் மழை  காரணமாக யாரும் பெரும் கோலங்கள் இடவில்லை ...ஆகவே  எனது சின்ன சின்ன மார்கழி கோலங்கள் தங்கள் பார்வைக்கு ..




































தொடரும் ..

அன்புடன் 
அனுபிரேம் 







1 comment: