24 October 2022

தீபாவளி வாழ்த்துக்கள்....

  அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....





















 இந்த தீபாவளி திருநாள்  அனைவருக்கும்...


மகிழ்வான...இன்பம் பொங்கும்.....நாளாக.... அமைய...

எங்களின்  மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.....


அன்புடன்

அனுபிரேம்






4 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. கோலமும், இனிப்பும் அழகாக இருக்கிறது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள். தங்கள் வாழ்த்துக்களும் நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா அக்கா

      Delete
  2. பதிவு நன்று. இனிப்பைப் பற்றி விளக்கியிருக்கலாம்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. மேலே படத்தில் இருக்கும் மைசூர்பாக் தான் வீடியோ வாகவும் உள்ளது சார் ...

    ReplyDelete