17 October 2020
10 October 2020
அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் , உறையூர்
08 October 2020
ருக்மணி துவாரகை , சுதாமா துவாரகை
வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்
ருக்மணி துவாரகை
துவாரகாதீசர் ஆலயத்தில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில், பேட்துவாரகை செல்லும் வழியில் ருக்மிணி துவாரகை அமைந்துள்ளது.
ஓகா துறைமுகத்துக்கு வரும் வழியிலேயே ருக்மிணி தாயாரின் தனிக் கோயிலை தரிசிக்கலாம். இங்கே ருக்மிணியும், ஸ்ரீகிருஷ்ணனும் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்கள்.
06 October 2020
பரம்பிக்குளம் அணை......
வாழ்க வளமுடன் ,
பரப்பிக்குளப் பகுதியான இப்பகுதி உயிரியற் பல்வகைமை மையமாக விளங்குவதால் பாலூட்டிகள் சோலைமந்திகள், நீலகிரி வரையாடுகள், இந்திய யானைகள், வங்காளப் புலிகள், இந்தியச் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், கடமான்கள், குல்லாய் குரங்குகள் , நீலகிரி மந்திகள், தேன் கரடிகள், நீலகிரி மார்ட்டின்கள், திருவாங்கூர் பறக்கும் அணில்கள் மற்றும் கடமா என 39 வகையும், நீர்நில வாழ்வன 16 வகைகளும், சிறுத்த பெருநாரை, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, பொன்முதுகு மரங்கொத்தி, பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம்,மலை இருவாட்சி, செம்மீசைச் சின்னான், கரும்பருந்து , சிறிய மீன் கழுகு, அதீனா மீன் கழுகு, கிழக்கத்திய விரிகுடா ஆந்தை, கறுவாக் காடை, கருப்பு மரங்கொத்தி, மற்றும் கருப்புத்தலை மீன்கொத்தி என 268 வகை பறவைகள் காணப்படுகின்றன.
03 October 2020
அருள்மிகு காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம், திருச்சி
காட்டழகிய சிங்கர், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் உள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.
02 October 2020
01 October 2020
பேட் துவாரகை
வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்
ஸ்ரீ துவாரகாதீசர் கோயில் அடுத்து, சுமார் 40 கி.மீ. தொலைவில் பேட் துவாரகா என்று ஒரு தலம் உள்ளது. வடமொழியில் பேட் என்றால் தீவு என்று பொருள். அதாவது, தீவாக விளங்கும் துவாரகை.
கோமதி துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வரை தரைவழியே சென்று, அங்கிருந்து படகில் சுமார் 35 நிமிடங்கள் பயணிக்க, பேட் துவாரகையை அடையலாம்!
-
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...





