Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...














காவிரியில் நீர் நிறைந்து எல்லோருக்கும் நலம் பயக்க வேண்டும்.
ReplyDeleteமழை பொழிந்து வளம் கொழிக்க வேண்டும்.
படங்கள் மிக அழகு.
காணொளியும் அருமை.
நன்றி மா
Deleteபடங்கள் அழகு.. மனதில் திருப்தி.
ReplyDeleteசிறுநீரை என்று இருப்பதை சிறிய அளவு நீரை என்று மாற்றினால் இன்னும்பொருத்தமாய் இருக்கும்!
நன்றி ஸ்ரீராம் சார் ...
Deleteநீங்கள் கூறியது போல மாற்றி விட்டேன் ...ஆனாலும் நான் பதிவிட்டு இருந்தது சிறு நீரை என்று பதம் பிரித்து அது போலும் கூறலாம் ..
அழகான படங்கள். தண்ணீர் இருக்கும் காவிரி ஆறு பார்க்கப் பரமானந்தம். கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றைக் காணும் நாளுக்குக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteநாங்களும் ...
Deleteபடங்கள் அழகு.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபடங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது. காணொளியில் காவிரி அழகான நீரோடும் காட்சிகள் நன்றாக உள்ளது. விரைவில் நல்ல மழை பெய்து காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடும் அழகை காண நானும் பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகா இருக்கு காவேரி.நிறைய நீர் இருந்து கரை புரண்டு ஓடினால் இன்னும் அழகு. நான் அப்படிப்பட்ட காவேரியை பார்த்திருக்கேன்.
ReplyDelete