26 December 2017

திருப்பாவை 11













கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அழகுடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?.








ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....










அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. அழகிய படங்களுடன் சிறப்பான பாசுரமும். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  3. பாவை 11 விளக்கத்துடன் படித்தேன் நன்றி

    ReplyDelete
  4. அருமையான பாசுரம்

    ReplyDelete
  5. ஹாலிடேயால் இந்தபக்கம் வரமுடியல அனு. இப்போதான் பார்த்தேன். திருப்பாவை பதிவுகள் எல்லாமே அருமை.
    ஶ்ரீரங்கம் கண்ணாடி அறை சேவை பார்க்கவே ரம்மியமா அழகா இருக்கு. அழகா படங்களுடன் பதிவு மிக அருமை அனு.

    ReplyDelete