20 December 2017

திருப்பாவை 5










வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

           

ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....










அன்புடன்
அனுபிரேம்

10 comments:

  1. திருப்பாவை அழகிய படங்களுடன் தரிசித்தேன்.

    ReplyDelete
  2. படங்களும் பாடலும் அருமை. மாயனை மன்னு வடமதுரை மைந்தன் எல்லோருக்கும் நல்லது நடக்கச் செய்யட்டும்...

    கீதா

    ReplyDelete
  3. எம்பெருமான் அருளால் எல்லா நலன்களும் பெருகட்டும்..

    ஹரி ஓம்!..

    ReplyDelete
  4. படங்களும் பகிர்வும் அருமை. என்னம்மா நம்ம வூட்டு பக்கம் ஆளை காணோம்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜிக்கா...உங்க தளத்தில் அனுமன் ஸ்பெஷல் பதிவுக்கு கூட வந்தேனே...பார்க்கலையா...

      Delete
  5. அழகாக இருக்கு.. அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  6. இன்றைய படங்கள் ரொம்பவே சிறப்பு.

    நன்றி.

    ReplyDelete
  7. படங்கள் மிக அழகு

    ReplyDelete
  8. வாவ்...
    படங்கள் அழகு.
    பகிர்வு சிறப்பு.

    ReplyDelete