தொடர்ந்து வாசிப்பவர்கள்

12 July 2019

மேங்கோ ஐஸ்

வாழ்க வளமுடன் 


மேங்கோ ஐஸ்  இன்றைய பதிவில்... 
மிக எளிய செய்முறை ...

மாம்பழத்தைத் தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸ் யில் அடித்துக் கொள்ள வேண்டும் .

அந்த கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் நீர் சேர்த்து ஜூஸ் போலத் தயாரித்துக் கொள்ள வேண்டும் .

பின் அதனை  குல்பி mould ல் ஊற்றி குளிர்சாதன பெட்டியில்  8 மணி நேரம் வைத்து எடுத்தால் ...சுவையான மேங்கோ ஐஸ் ரெடி ....

நல்ல இனிப்பான மாம்பழம் என்றால் சர்க்கரையும் சேர்க்கத் தேவையில்லை.அன்புடன்
அனுபிரேம் 9 comments:

 1. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. மாங்கோ ஐஸ் செய்முறை மிகவும் அழகான படங்களுடன் நன்றாக உள்ளது. மாங்கோ சீசன் வரும் போது செய்து பார்க்க வேண்டும்.மாழ்பழமே சுவைதான்.. அதனுடன் இனிப்பும் சேரும் போது கற்பனையிலேயே மிகவும் சுவைக்கிறது. நான் வெறும் மாங்கோ ஜூஸ் பண்ணி கொஞ்சம் நேரம் குளிர செய்து சாப்பிட்டுள்ளேன். இவ்வாறு செய்ததில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி. தங்களின் முந்தைய இரு பதிவுகளும் படிக்க வருகிறேன். கொஞ்ச நேரமின்மையில் உடனே வர இயலவில்லை.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ...இப்படி செய்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும் ...

   மெதுவாக படியுங்கள் எனக்கும் சிறிது இணைய பிரச்சனை அதான் மற்ற தளங்களுக்கு வர தாமதம் ...

   Delete
 2. அருமையாக இருக்கிறது பார்க்கவே!
  ருசியும் நன்றாக இருக்கும்.
  குழந்தைகளுக்கு பிடித்தது. வீட்டிலேயே செய்து கொடுப்பது நல்லது தான்.

  ReplyDelete
 3. எங்கள் வீட்டிலும் விற்பனையாகும்.:)

  ReplyDelete
 4. எங்கள் வீட்டிலும் அவ்வப்போது இந்த மோல்டில் ஐஸ்/குல்ஃபி விதம் விதமாகச் செய்வதுண்டு.

  சுவையான குறிப்பு. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் சார்

   Delete
 5. வா.வ் பார்க்கவே நல்லாயிருக்கு அனு. நான் செய்துபார்க்கிறேன். உங்க குல்பி செய்து ருசித்தாயிற்று. சூப்பர்..

  ReplyDelete