தாயார் பெயர் சௌமிய நாயகி. பலருக்கு இந்த தாயார் குலதெய்வம் போல, அதனால் அங்கு காதுகுத்து போன்ற முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
மேலும் தாயார் மிக அமைதியாக, அழகான ரூபத்தில் அருள்புரிகிறார். கூட்டம் இருந்தாலும் நிதானமான தரிசனம் இங்கு...
கட்டி முடிக்கபடாமல் பாதியில் நிற்கும் தூண்கள் .
இதுவும் வீர நாராயணர் சன்னதி |
மூலவர் சன்னதிக்கு நேர் பின்னே இந்த சன்னதி உள்ளது . இந்த சன்னதியின் சுவர் முழுவதுமே சிற்பங்கள் தான் ...அதிகமான தரை சூடு என்றாலும் கொஞ்சம் நிறுத்தி பொறுமையாகவே அனைத்தையும் ரசித்தோம் ..
ஆண்டாள் சன்னதி |
மிக அமைதியாக ஆண்டாள் சன்னதி
முந்தைய பதிவுகள் ...
சில பதிவுகளிலே முடிக்கலாம் என எண்ணி ஆரம்பித்த பயண தொடர் நீண்டு கொண்டே செல்கிறது ...
அன்புடன்
அனுபிரேம்
ஏதாவது ஒரு தட்டு நகர்ந்து, பிறழ்ந்து தூணோ, கட்டிடமோ சரிந்து விடுமோ என்கிற அச்சம் வரும் அளவு இருக்கின்றன தூணின் அமைப்புகள்!!!
ReplyDeleteஅனைத்து படங்களும் அழகு.
ReplyDeleteகாண்ளியும் அருமை.
காணொளியும் அருமை.
ReplyDeleteஅந்த கல்யானையின் கழுத்து மணி எத்தனை அழகு! நல்ல வெய்யிலில் படம் எடுத்திருப்பது புரிகிறது. இருந்தாலும் அத்தனை படங்களும் நுணுக்கமான சிற்பங்களும் அருமை!
ReplyDeleteசிற்பங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.
ReplyDeleteஅங்கெல்லாம் வைணவம் தீவிரமா பரவியிருக்கு அந்தக் காலத்துல...
எத்தனை அழகான சிற்பங்கள். பார்க்கப் பார்க்க ஆனந்தம்.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அழகான சிற்பங்கள். அழகான அருமையான படப்பிடிப்பு. இங்கெல்லாம் போனதில்லை. இத்தனை படங்கள் போட்டும் பதிவுப் பக்கம் திறக்கிறதே! ஆச்சரியம் தான்!
ReplyDelete