14 July 2019

கண்ணுக்கு இனியவை ..

வாழ்க வளமுடன் 

நிஜம் போல ஒரு காட்சி ஓவியத்தில் ...




இன்றைய காட்சிப் பதிவிலும் பெங்களூர்   சித்திரச்சந்தையில் எடுத்த சில ஓவியங்களின் படங்கள்  ....




பழைய electronic பொருட்களால் செய்த கைவினைப் பொருட்கள்








அந்துவான காட்டில்




பனியோ 




பிங்க்  நிறத்தில்  ஒரு இடம் 




காற்றடிக்கும் வேளையில் 




கேரள பாணி ஓவியம் 




அடங்கா குதிரையா இது  முறைகிறது




மயிலும் மங்கையும் 




நளினம் 




யார் இவளோ 





அலைகள் நிஜம் போல 





தனி ஒருவன் ஓடத்திலே 




என்ன பாவனை 




எங்கள் ஊர் 




அழகாக , அமைதியாக  அனைத்தும்....



பின்னால் நிஜத்துடன் ஒரு ஓவியம் 




வித்தியாசமாய் 



அன்புடன்
அனுபிரேம்




8 comments:

  1. வணக்கம் சகோதரி

    எல்லாமே மிக அழகான ஓவியங்கள். அதற்கு தாங்கள் கொடுத்த ரத்தின சுருக்கமான வரிகள் அந்த அழகிற்கு அழகு சேர்க்கிறது.

    மயிலும் மங்கையும், நளினம், கலர்கலரான ஓவியங்கள், நிஜத்தை கண்முன்னே கொண்டு வந்த அலைகள்,கேரளபாணி கிருஷ்ணர், புல்லாங்குழலூதும் ராதா கிருஷ்ணன் ஓவியம், அமைதியானவர்களின் ஓவியம் முதலியவை என் மனதை கவர்ந்தது.

    பாரதி பாட்டு நன்றாக உள்ளது. கடைசி இருவரிகளில் எத்தனை உண்மைகள்.. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. அனைத்தையும் ரசித்தேன்.

    இருந்தாலும் முதலாவது ஓவியம் மனதுக்கு ரொம்பவும் பிடித்தது.

    நீங்கள் ரசித்ததை நாங்களும் ரசிக்க இங்கே பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. அனைத்து ஓவியங்களும் அருமை.

    ReplyDelete
  4. முதல் படம் ஓவியம் போலவே இல்லையே...

    ReplyDelete
  5. முதலாவது மிகவும் சிறந்தது.
    எங்கள் ஊர் தத்துரூபம்.

    ReplyDelete
  6. அனைத்தும் ரசித்தேன்.
    சித்திர சோலை படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  7. அனைத்துப் படங்களும் மிக அருமை அனு.

    முதல் ஓவியம் அட்டகாசம்

    கீதா

    ReplyDelete
  8. ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் படங்கள் எல்லாமே அழகு. எலக்றோனிக் கைவேலை அருமையா இருக்கு.

    ReplyDelete