வாழ்க வளமுடன்
தத்ருபம் |
இன்றைய காட்சிப் பதிவில் -
பெங்களூர் சித்திரச்சந்தையில் எடுத்த சில ஓவியங்களின் படங்கள் ....
விட்டலா |
குடைக்குள் சாரல் |
கண்ணில் ஒளி |
அழகோவியம் |
நிழலில் ... |
எளிய ஓவியம் |
மூக்குத்தி பெண்ணவள் |
பூம் பூம் மாட்டுக்காரர் |
தெய்வீகம் |
ஆடும் அழகி |
கருவிழிகள் |
பறக்கும் முத்துக்கள் |
அன்புடன்
அனுபிரேம்
அழகு
ReplyDeleteநன்றி ஐயா
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல பகிர்வு. அழகான ஓவியங்கள். ஓவியங்களுக்கு கீழே எழுதியிருக்கும் வாசகங்கள் அதற்கு பொருத்தமாக இருக்கிறது. அனைத்து ஓவியங்களும் அழகோவியமாக, தத்ரூபமாகத்தான் உள்ளன. மிகவும் ரசிக்கும்படி அருமையாக மனதில் அமர்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Deleteசித்திர சந்தையில் 300 படங்கள் வரை எடுத்தேன்.. ஒவ்வொன்றும் ஒரு வகை ...ஆனால் அவை அனைத்தையும் பகிர்ந்தால் ரசிக்குமா என்ற குழப்பத்திலேயே பகிர வில்லை ..சரி சேமிப்பாக இருக்கட்டும் என்னும் ஆசையிலே பகிர ஆரம்பித்தேன் ...
உங்கள் வார்த்தைகளை காணும் போது அனைத்தையும் பகிரும் ஆசை வருகிறது ..
நன்றிமா உங்களின் அன்பு மிகு கருத்துக்கு
எல்லா ஓவியங்களும் அழகா இருக்கின்றன. அப்படி தத்துரூபமாக வரைந்திருக்காங்க. சூப்பரா இருக்கு. ஒன்றையொன்று மிச்சும் வகையில் இருக்கின்றன. இரு பெண்கள்,அன்னை தெரசா,கண்களில் ஒளி,கடைசிபடம் மனதை கவர்ந்திருக்கு கொஞ்சம் கூடுதலா.
ReplyDeleteஆமாம் அம்மு.. அன்னை தெரசா மற்றும் கடைசி படம் எனக்கு மிக பிடித்தவை
Deleteஓவியங்கள் அழகு.
ReplyDeleteகுடு குடுப்பைக்காரர் என்று இல்லாமல், பூம் பூம் மாட்டுக்காரர் என்பது பொருத்தமாய் இருக்கும் அனு.
அட ஆமா மா ..மாற்றிவிடுகிறேன்
Deleteஅன்னை தெரசா, விட்டலன், விவேகானந்தர் படங்கள் கவர்ந்தன.
ReplyDeleteநன்றி மா
Deleteஓவியங்கள் கவர்ந்தன. தத்ரூபம் மிஸ்ஸிங் என்றே எனக்குத் தோன்றுகிறது.
ReplyDeleteஓ...
Deleteஎல்லாமே அருமை.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Deleteஎல்லா ஓவியங்களும் அட்டகாசமாக பிரமாதமாக இருக்கின்றன அனு. மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteகீதா