வாழ்க வளமுடன்...

புளியஞ்சோலை சுற்றுலா போன பதிவின் தொடர்ச்சி ..
நிறைய பேர் மது அருந்திவிட்டு பாட்டில் எல்லாம் அங்கு அங்கு போட்டு சென்றிருப்பதால் மிக கவனமாகவே நடக்க வேண்டும் ,...
பராமரிப்பு இல்லாத பூங்கா...
இங்கு வெளியில் பலா பழம் , அன்னாசி பழம் எல்லாம் விற்றார்கள் ....
இயற்கையின் சுவையில் அனைத்தும் மிக அருமை ..
செல்லும் வழியில் ...
மிக அழகான இடம் ..
கொஞ்சம் பராமரிப்பு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ..
அன்புடன்
அனுபிரேம்
சுற்றுலா படங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநாங்கள் குடும்பத்துடன் சென்றுள்ளோம். பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று.
ReplyDeleteபடங்கள் மூலம் இடங்கள் அறிந்தேன்.
ReplyDeleteமதுபாட்டில் துண்டுகள் இல்லாத இடமே இல்ல அனு.
ReplyDelete