10 March 2019

கார்......பழைய கார்


வாழ்க வளமுடன்



பழைய கார்கள் அணிவகுப்பில் எடுத்த காட்சிகள் இன்று ...


இவைகள் உருவான வருடம் கொண்டு தான் பழைய கார்கள் என கூற முடியும் ..பராமரிப்பில் புதிய கார்கள் என மிளிர்கின்றன.




























அன்புடன்
அனுபிரேம்



17 comments:

  1. அரிய புகைப்படங்கள் சகோ நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  2. அழகான அணிவகுப்பு. குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரில் இந்த மாதிரி பழைய கார்களுக்கென்றே ஒரு அருங்காட்சியகம் உண்டு - தனியார் பராமரிப்பில் இருக்கும் அருங்காட்சியகம் அது. அது பற்றி எனது பக்கத்தில் முன்னர் எழுதி இருக்கிறேன்.

    https://venkatnagaraj.blogspot.com/2018/05/blog-post_30.html

    கார்களின் அணிவகுப்பு பார்த்து மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நான் இப்பதிவை வாசித்ததும் வெங்கட்ஜி உங்கள் பதிவு நினைவுக்கு வந்தது. சொல்ல நினைத்தேன் நீங்களெ சொல்லிட்டீங்க...

      கீதா

      Delete
    2. எல்லா காருமே ரொம்ப அழகா இருக்கு. படங்களும். நல்லா மெயின்டெய்ன் செய்யறாங்க..

      நீங்க எங்க எடுத்தீங்க அனு. இங்கு அப்படி அருங்காட்சியகம் இருக்கோ?

      கீதா

      Delete
    3. வெங்கட் சார் உங்கள் தளம் சென்று காண்கிறேன் ...

      Delete
    4. கீதா க்கா இங்கு அது மாதரி அருங்காட்சியகம் இல்லை .இது ஒரு தனியார் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த நிகழ்வு ,...அந்த கார்களின் சொந்தகாரர்கள் அதை அழகாக ஒட்டி வந்து நிறுந்தியிருந்தார்கள் .

      Delete
  3. பழைய கார்கள் எல்லாம் புதுசு போல் அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மா...நல்ல பராமரிப்பும் குழந்தை போல

      Delete
  4. அனைத்தும் அருமை. படத்தில் இருக்கும் கருப்பு செவர்லே போன்ற கார் பச்சை வண்ணத்தில் அந்நாளில் என் சிறுவயதில் எங்கள் வீட்டில் இருந்தது. செவர்லே போன்ற வடிவம் கொண்ட சிறிய ஃபோர்டும், ப்ரீமியர் பத்மினியும் இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. ஓ சூப்பர் ...மகிழ்ச்சியான நினைவுகள்

      Delete
  5. ஆஸ்டின் காரில் பலமைல் தூரம் பயணித்திருக்கிறேன்...
    பிரிமியர் பத்மினியைத்தான் மறக்க முடியுமா....

    அழகான படங்கள்... வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      Delete
  6. அந்தந்த கார்களின் பெயர்களையும் கொடுத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. பெயர்கள் எனக்கும் தெரியாது ஸ்ரீராம் சார் அதான் பகிரவில்லை ..

      Delete
  7. கார்களின் படத்தொகுப்பு அருமை. அழகான படங்கள்.

    ReplyDelete
  8. பழமை என்றாலும் வடிவமைப்பின் கலைநயம் புதுமையாகவே இருக்கிறது...

    ReplyDelete