தொடர்ந்து வாசிப்பவர்கள்

12 March 2019

மோனாவுடன்

வாழ்க வளமுடன்

இன்றைய கேக் அணிவகுப்பில் பல தத்ருப கலைகாட்சிகள் உள்ளன ...கண்டு ரசியுங்கள்
மோனா (குழந்தைகள் படம்) - தனது தீவைக் காப்பாற்ற மோனா என்ற பெண் மேற்கொண்ட சாகச பயணமே  இந்த படம்.

Easter egg

முந்தைய காட்சிகள்..

கேக் கண்காட்சி..

தையல் இயந்திரமும் ,புத்தரும் ..

பனி மனிதனும் ,கோமாளியும்  ...

தொடரும்

அன்புடன்
அனுபிரேம்5 comments:

 1. வா.வ் எவ்வளவு அழகா தத்துரூபமா கேக்கினை செய்திருக்கிறாங்க. எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியாத அளவு எல்லாமே அழகா இருக்கு.
  சூப்பர்.

  ReplyDelete
 2. அனைத்தும் மிக அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. என்ன ஒரு கலை நயம்!! வியப்பாக ப்ரமிப்பாக இருக்கிறது. சாப்பிட்டுப் பார்க்கனும் போலவும் இருக்கிறது. எவ்வளவு நாள் எடுத்திருப்பாங்க பேக் செய்ய..ரொம்பவே உழைப்பு...கிரியேட்டிவ்..

  கீதா

  ReplyDelete
 4. அனைத்துமே அருமையாக இருக்கின்றன. எத்தனை கலைவண்ணம்....

  ReplyDelete
 5. அனைத்துப் படங்களையும் ரசித்தேன்,

  ReplyDelete