25 March 2019

சித்தன்னவாசல் சிறுவர் பூங்கா


 வாழ்க வளமுடன்






முந்தைய பதிவுகள்




ஏழடிப்பாட்டம்




















மிக அழகான பராமரிப்பில்  மிளிரும் சிறுவர் பூங்கா... குழந்தைகள் எல்லாம் மிக மகிழ்ச்சியாக ஆடிப்பாடி விளையாடுகின்றனர்.




ஒரு பளிச் கிளிக்







நாங்கள் ...






உடன் வந்து சித்தன்னவாசல் அழகை ரசித்த அனைவருக்கும் மிகவும் நன்றி... அடுத்த பதிவில் மற்றொரு அழகான இடத்துடன் வருகிறேன்...


 அன்புடன் ,
 அனுபிரேம்





8 comments:

  1. அழகான பூங்கா. எனக்கும் ஏறி சறுக்க வேண்டும் போல், ஸ்பிரிங் ஊஞ்சல் ஆடவேண்டும் போல் உள்ளது. பூங்கா படங்களை பதிவாக்கி என்னை சிறுமியாக்கிட்டீங்க அனு. வீடியோ அருமை. பூச்சியை பார்க்கவே பயமா இருக்கு.

    ReplyDelete
  2. நாங்களும் இந்த பூங்காவிற்கு பேரன், பேத்தியை அழைத்து சென்றோம்.
    படங்கள், காணொளி எல்லாம் அருமை.
    நாங்கள் படம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  3. படங்களும் பகிர்வும் அருமை.

    ReplyDelete
  4. துளசிதரன்: படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன.

    கீதா: அனு படங்கள் எல்லாம் சூப்பர்..பளிச் க்ளிக்குகள் செம...மரம் தலையை விரித்துப் போட்டு அந்நியன் ஸ்டைலில்!!! ஹா ஹா ஹா

    அட! உங்கள் கால்களும்! ஹைஃபைவ் அனு! அழகா இருக்கு அந்தப் படம்!!!

    நானும் இப்படி எடுப்பது எல்லாம் செய்வேன்...எல்லோரும் வட்டமாக நின்று அணைத்துக் கொண்டு தலையைக் குனிந்து (கிரிக்கெட்டர்ஸ் செய்வாங்களே அது போல) அதையும் ஃபோட்டோ எடுத்திருந்தேன்..ஆனால் பகிரவில்லை!!

    ReplyDelete
  5. மலையோரத்தில் பார்க் மிக அழகாயிருக்கிறது! புகைப்படங்கள் அருமை!

    ReplyDelete
  6. சறுக்கு மரத்தின் சறுக்க பயமெனக்கு...

    பார்க் இருக்கும் இடம் ரம்மியமா இருக்கு.

    ReplyDelete
  7. அழகான படங்கள். பூங்கா நன்றாக பராமரிக்கிறார்கள்....

    ReplyDelete
  8. படங்கள் ரசிக்கும்படியாக இருகின்றன...

    ReplyDelete