வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்
சித்தன்னவாசல் பற்றி
சமணர் குடைவரைக் கோயில்
அறிவர் கோயிலும் ஓவியமும்
ஏழடிப்பாட்டம்
என அனைத்தையும் கண்டு, எத்தகைய கால பொக்கிஷம் என்னும் பிரமிப்புடன் இறங்கி வந்தோம் ...அப்பொழுது எடுத்த காட்சிகள் இவை
அங்கிருந்த கிராம தேவதைகள் கோவில்
எங்க வீட்டு சுட்டிஸ் |
பசங்களும், நானும் |
மிக சிறப்பான பராமரிப்பில் மிளிரும் அழகிய இடம்
கண்ணை பறிக்கும் காட்சிகளை கண்டு ரசித்தீர்களா...வாய்ப்பு கிடைக்கும் போது சென்று பாருங்கள் ..அழகிய இடம் ...
நாங்கள் சென்ற போது மழையும் பெய்து இருந்ததால் குளுமையாக இருந்தது .
நாங்கள் சென்ற போது மழையும் பெய்து இருந்ததால் குளுமையாக இருந்தது .
தொடரும்....
அன்புடன்
அனுபிரேம்
அழகிய காட்சிகள் இரசித்தேன்.
ReplyDeleteஅழகான காட்சிகள். திருச்சிக்கு அருகே இருந்தாலும் இதுவரை செல்லும் வாய்ப்பு அமைய/அமைத்துக் கொள்ளவில்லை. சென்று வர வேண்டும் என எண்ணம் உண்டு.
ReplyDeleteஉண்மையில் கண்ணை பறிக்கும் காட்சிகளை அழகா புகைப்படங்கள் எடுத்து பதிவாக்கியிருக்கிறீங்க. ரசித்தேன்.
ReplyDeleteமிக அழகான படங்கள்.
ReplyDeleteபசங்களும், நீங்களும் (நிழல் படம்) அருமை.