30 March 2019

இது ஒரு பொன்மாலைப் பொழுது!


வாழ்க வளமுடன்







ஹே ஹோ ... லல லா..

இது ஒரு பொன்மாலைப் பொழுது,

இது ஒரு பொன்மாலைப் பொழுது!
வானமகள், நாணுகிறாள்;
வேறு உடை, பூணுகிறாள்;
இது ஒரு பொன்மாலைப் பொழுது!








 ஹ்ம்ம்ம் ஹே ஹான் ஹோ.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்! (ஆயிரம்..)

வானம் இரவுக்குப் பாலமிடும்..,
பாடும் பறவைகள் தாளமிடும்..

பூமரங்கள், சாமரங்கள், வீசாதோ!! (இது ஒரு..)












 வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்! (வானம்..)

ஒரு நாள் உலகம் நீதிப் பெறும்,,
திருநாள் நிகழும் தேதி வரும்!

கேள்விகளால், வேள்விகளை, நான் செய்வேன்... (இது ஒரு..)




அஅஆ... ஹே ஹோ ஹான்.. லல லா..
ஹ்ம்ம்ம் ஹே ஹோ ஹான்.. ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..



அடுத்த பயணத்தின் ஒரு பொன்மாலைப் பொழுதில் எங்கள் வண்டியிலிருந்து எடுத்த காட்சிகள் ...


அன்புடன்
அனுபிரேம்




10 comments:

  1. படங்களுக்கேற்ற பாடல் வரிகள் அருமை சகோ.

    ReplyDelete
  2. அனு என்ன பொருத்தம்! ரயில் பயணத்தில் எடுத்த காட்சிகளை வலையேற்றினேன்.
    நீங்களும் பயணத்தில் கண்ட காட்சிகளை வலையேற்றி இருக்கிறீர்கள்.
    நான் அந்தி வானம், நீங்கள் பொன்மாலை பொழுது.
    பாரதியாரின் அந்திவானம் கவிதை இதற்கு பொருத்தமாய் இருக்கும்.

    ReplyDelete
  3. படங்கள் நன்றாக இருக்கிறது.
    அந்தி பொழுது கவிதையில் வருவது போல் அந்தி பொன்மாலை பொழுதில் செவ்வொளி மறைந்து வானில் நிலா எழுந்து விட்டது நிறைவில்.

    செவ்வொளி வானில் மறைந்தே- இளந்
    தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
    -பாரதி.

    ReplyDelete
  4. வா...வ் அழகிய பொன்மாலைப்பொழுது. அழகாயிருக்கிறது படங்கள்.பாடல் பொருத்தம். 1வது படம் தென்னைமரத்தினூடே கதிரவன் ஒளி சூப்பர்.

    ReplyDelete
  5. படங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு அனு தகுந்த பாடல் வரிகளும்!

    கீதா

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. பாடல் அதற்கு பொருத்தமாய் சூப்பர்.. இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். வரிகளோடு படங்களை ரசித்தபடி பாடிப் பார்த்தேன். பாரதியின் வெண்ணிலா கவிதையும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. படங்கள் அனைத்துமே அழகு. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. படங்கள்லாம் அருமைப்பா

    ReplyDelete
  9. அந்திச் சூரியனின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன பாடல் வரிகள்.

    ReplyDelete
  10. வாவ்வ்வ்வ்வ் உண்மையில் அழகிய பொன் மாலைப் பொழுதுதான்.

    ReplyDelete