14 March 2019

சித்தன்னவாசல்- படகு குழாம்

வாழ்க வளமுடன் 




முந்தைய பதிவுகள்




ஏழடிப்பாட்டம்





சித்தன்னவாசல்  படகு குழாம் - 2 1/2 ஏக்கர் நிலத்தில், 7 அடி ஆழம் உள்ள செயற்கைக்குளம்  ஒன்று உருவாக்கப்பட்டு, படகுக் குழாமாக மாற்றப்பட்டுள்ளது.










நாங்களும் அந்த  சிறிய படகில் பயணம் செய்தோம்.....மகிழ்ச்சியாக இருந்தது .சிறிய படகு இல்லம் தான் , ஆனால் இதுவும் நல்ல பராமரிப்பில் .





மூன்று பேர்

மூன்று பெரும் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டு ...


நான்கு பேர்

ஓட்டமாய்...

தொங்கி கொண்டு ...








 
தொடரும்....


அன்புடன்
அனு பிரேம்








11 comments:

  1. படங்கள் எல்லாம் அழகு.
    படகு வீடு சூப்பர்.
    குழந்தைகள் நன்கு ரசித்து இருப்பார்கள்.

    ReplyDelete
  2. வழக்கம் போலவே படங்கள் மிகவும் கவர்கின்றன.

    ReplyDelete
  3. மிக அழகிய படங்கள்.. அனைத்தையும் பார்த்து கண்ணை எடுக்க முடியவில்லை அதிலிருந்து.. அதிலும் என் கிரேட் குருக் குடும்பம் அழகோ அழகு.. மூவரின் வால்களும் ஸ்ரெயிட்டாத் தொங்குவது இன்னும் அழகு..

    //மூன்று பேர்//
    இல்ல அதிலும் நால்வர்தான்.. வடிவாப் பாருங்கொ மேல் கொப்பில் ஒருவர் இருக்கிறார்:)

    ReplyDelete
    Replies
    1. அந்த மூன்று பேர் அழகை ரசித்ததில் மேலே இருந்தவரை கவனிக்கவில்லை அதிரா

      Delete
  4. எனக்கு இப்படியான படகில் பயணம் செய்யப் பயம்:))

    ReplyDelete
  5. பசுமையான காட்சிகள் அழகு

    ReplyDelete
  6. படங்கள் எல்லாம் அழகு அனு .அந்த மூன்று நான்குபேரை ரொம்பவே ரசிச்சி படமெடுத்திருக்கிங்க மரமேறுபவரும் தொங்கிக்கொண்டிருப்பவர் கியூட் :)

    ReplyDelete
  7. சித்தன்னவாசல் படகுக் குழாம் அழகாக இருக்கிறது. உங்கள் பகிர்வு மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. துளசிதரன் : படங்கள் தகவல்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன சகோதரி

    கீதா: படங்கள் செமையா இருக்கு அனு!!!! ஆரஞ்சு என்னமா இருக்கு அந்த கலர்...நம்மவர் மூவர் நால்வர், தொங்கும் குட்டி என்று ஹையோ க்யூட்!!

    கீதா

    ReplyDelete
  9. இயற்கைச்சூழலோடு கூடிய அருமையான இடம்.

    ReplyDelete
  10. ஆரஞ்சு பூக்கள் செம அழகு. அழகான இயற்கை சூழலோடு அமைந்திருக்கு. படங்கள் எல்லாமே அழகு.

    ReplyDelete