27 March 2019

பூவா ...கேக் கா

வாழ்க வளமுடன் 





இன்று ரசிக்கவும் கேக் படங்களே .....








ஆஹா இதுவும் கேக் கே ...



முந்தைய காட்சிகள்..

கேக் கண்காட்சி..

தையல் இயந்திரமும் ,புத்தரும் ..

பனி மனிதனும் ,கோமாளியும்  ...

மோனாவுடன்




 இதுவரை கேக் காட்சிகளை தொடர்ந்து ரசித்தமைக்கு நன்றிகள் பல ....அடுத்து  கண்ணுக்கு விருந்தாகும் படங்கள் வரிசையில் நாங்கள் சென்ற ஒரு சித்திர சந்தையின் காட்சிகளுடன் வருகிறேன் .



அன்புடன்
அனுபிரேம்




9 comments:

  1. வா..வ் பூ கேக் ரெம்ப அழகா இருக்கு. கடைசி கேக் செம...எல்லா கேக்கையும் வீடியோவா பார்க்க அழகு.

    ReplyDelete
  2. அனைத்து படங்களும் அழகு.

    ReplyDelete
  3. இதுலாம் வெட்டி சாப்பிட மனசு வருமா?!

    ReplyDelete
  4. உண்மையிலேயே கேக்கோ?. நம்ப முடியவில்லை. கடசிப்படத்தில் பின்னலிருக்கும் சிவப்பு ரோஜா பிரேம்.. எங்கள் றூமிலும் பெட்டுக்கு மேலே பொருத்தி இருக்கிறோம்.

    ReplyDelete
  5. ஆஹா.... அழகு. பார்க்கவே பிடிச்சுருக்கு... சாப்பிடக் கிடைத்தால்..... :)

    ReplyDelete
  6. கேக்கின் இனிமையே இதுல இல்லை. பொம்மையை எப்படிச் சாப்பிட மனம் வரும்?

    ReplyDelete
  7. கேக்குகள் அனைத்தும் பார்க்க அழகாக இருக்கின்றன. எப்படி வெட்டிச் சாப்பிடுவார்கள். இத்தனை நாள் கெடாமல் எப்படி இருக்கிறது...பல கேள்விகள் எழுகின்றன

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  8. ஆஹா...கைவண்ணம் அருமை...

    ReplyDelete