24 March 2019

கார்......பழைய கார் - 2


வாழ்க வளமுடன்





ஏற்கனவே சில நாட்கள் முன் பகிர்ந்த பழைய கார்களின் அணிவகுப்பின் தொடர்ச்சி  இன்று ...

முந்தைய பதிவு  இங்கு கார்......பழைய கார்


அழகில் , பராமரிப்பில் மிளிரும் இந்த கார்களின் அழகை நீங்களும் கண்டு ரசியுங்கள்  ...




































தொடர்ந்து ரசித்தமைக்கு நன்றிகள் பல ...


அன்புடன்
அனுபிரேம் ...




7 comments:

  1. கார்கள் புத்தம் புதுசு போல் மின்னுவது மகிழ்ச்சி.
    பார்க்க பார்க்க அழகு.

    ReplyDelete
  2. பிங்க் கார் அழகாயிருக்கு. இங்கும் ஓல்ட் டைமர் என்று கார்களை காட்சிக்கு வைப்பார்கள். அத்துடன் புதிய கார்களை சந்தைக்கு அறிமுகப்படுத்த முன் இப்படியாக கார் கண்காட்சி நடத்துவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இவைகள் எல்லாம் பொக்கிஷமே...

      Delete
  3. அழகிய கார்கள், இப்படிக் கார்கள் இங்கும் இப்பவும் புழக்கத்தில் இருக்கு, திருமணத்துக்கு பொம்பிளை மாப்பிளை ஏறிச் செல்ல இக்காரைத்தான் ஹயர் பண்ணுவினம்.. இதற்கென இங்கு ஒரு இடம் இருக்கு.. ஹயருக்கென.

    ReplyDelete
  4. எல்லாக் கார்களும் பொக்கிஷம் மட்டுமல்ல அழகாகப் பராமரிக்கப்பட்டிருக்கின்றன கலரும் அழகாக இருக்கின்றன.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  5. அருமையான தொகுப்பு.

    ReplyDelete