வாழ்க வளமுடன் ,
கோவையில் இருந்து 78 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது டாப்ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வனம். பரம்பிக்குளம் கேரளா வன துறையாலும், டாப்ஸ்லிப் தமிழக வன துறையாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம்... தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.
பொள்ளாச்சியிலிருந்து 36 கிமீ தூரம் பயணித்து அங்கிருந்து மலை ஏற்றம்.
முந்தைய பதிவுகள்
2.ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி
3.அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்
மாசாணியம்மன் கோவில் தரிசனத்திற்கு பின் டாப்ஸ்லிப் நோக்கி சென்றோம் ...
இங்கெல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்பது ஆவல்...
ReplyDeleteஅழகான படங்கள். காணொளியும் கண்டேன்.
ReplyDeleteபயணித்து நீண்ட நாட்களாகி விட்டன. தீதுண்மி காலம் முடிந்த பிறகு தான் பயணிக்க வேண்டும்.
தகவல் பகிர்வுக்கு நன்றி.