15 January 2023

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💞💞

💞💞  அனைவருக்கும்  இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் !! 💞💞



💞💞  💞💞





தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள்,

 அனைவரின்  வாழ்விலும் 
அனைத்துவிதமான செல்வத்தையும், 

என்றும் குறையாத அன்பையும் கொண்டுவரும் 

புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

பொங்கலை  கொண்டாடும்  நட்புகள்  அனைவருக்கும்

எங்களின்  இனிய   பொங்கல்    நல்வாழ்த்துக்கள்   💞💞 ....


அன்புடன்
அனுபிரேம் 💖💖💖







4 comments:

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். - கில்லர்ஜி

    ReplyDelete
  2. அனு, உங்கள் எல்லொருக்கும் எங்கள் அன்பார்ந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  3. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. உங்களுக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete