24 July 2025

2. ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும்

1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

2. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடி பூர உற்சவத்தை முன்னிட்டு 

மூன்றாம் ஆம் நாள் இரவு  ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும் ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் திரு வீதி உலா




23 July 2025

4. புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...

ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

முதல் நாள் - சேது பந்தம்

இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

மூன்றாம் திருநாள் --

மூலவர் - கண்ணன் ( வஸ்திராபஹரணம்)

உற்சவர் - காளிங்க நர்த்தன கண்ணன்

நான்காம் திருநாள் -

மூலவர் - புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்)

உற்சவர் - கஜேந்திர மோக்ஷம்,  



22 July 2025

3. கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

முதல் நாள் - சேது பந்தம்

இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

மூன்றாம் திருநாள் --

மூலவர் - கண்ணன் ( வஸ்திராபஹரணம்)

உற்சவர் - காளிங்க நர்த்தன கண்ணன்


1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்  ஸ்ரீவில்லிபுத்தூர்


1.முதலாம் திருநாள் காலை

கொடியேற்றம் (துவஜாரோஹணம்)




2. ருக்மணி கல்யாணம்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

முதல் நாள் - சேது பந்தம்

இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்



21 July 2025

1.சேது பந்தம்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 


முதல் திருநாள்

மூலவர் - சக்கரவர்த்தி திருமகன் ( சேது பந்தம்)

உற்சவர் - இளைய பெருமாள்