வாழ்க வளமுடன்
முந்தைய பதிவு --- திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2025
திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2025
தை அமாவாசை(29/01/2025) தொடங்கி 3 நாட்கள் திருநாங்கூரில் (சீர்காழிக்கு அருகில்-12 கி.மீ)11 எம்பெருமான்களின் கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது. திருமங்கை ஆழ்வாரே இந்த உற்சவத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம்.
சித்திர சந்தே(சந்தை) ,பெங்களூரூ
பெங்களூரில் ’சித்திர சந்தே’ என்று அழைக்கப்படும் ஓவியக் கண்காட்சியை கர்நாடகா சித்ரகலா பரிக்ஷத் வருடா வருடம் வருடத்தின் முதல் ஞாயிறு அன்று நடத்திவருகிறது. குமர க்ருபா சாலையை முழுவதும் இந்த கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்கிறார்கள்.
பலவிதமான ஓவியர்களும்,வித்தியாசமானா தத்ருபமான ஓவியங்களும் இங்கு சாலை எங்கும் நிரவி உள்ளது.இந்த ஆண்டு பெண்குழந்தைக்கான பாதுகாப்பு என்னும் தலைப்பில் பல நிகழ்ச்சிகளும்,பல கருத்துக்களும் என முன்னெடுக்கப்பட்டன.