14 January 2025

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  அனைவருக்கும்  இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் !! 





 தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள்,

அனைவரின்  வாழ்விலும் 
அனைத்துவிதமான செல்வத்தையும், 

என்றும் குறையாத அன்பையும் கொண்டுவரும் 

புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

பொங்கலை  கொண்டாடும்  நட்புகள்  அனைவருக்கும்

எங்களின்  இனிய   பொங்கல்    நல்வாழ்த்துக்கள்   💞💞 ....







அன்புடன்
அனுபிரேம் 💖💖💖


No comments:

Post a Comment