வாழ்க வளமுடன் ...
பயணங்கள் என்றும் நம் வாழ்வை சுவாரஸ்யம் ஆக்குகின்றன.
பெரிய பயணங்கள் செய்ய சூழல் இடம் தரவில்லை என்றாலும் சின்ன சின்ன பயணங்கள் நம் நேரத்தை, எண்ணத்தை அழகுற செய்கின்றன.
அப்படி சென்ற ஒரு சிறு பயணத்தின் காட்சிகளும்,படங்களும் இனி ...
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் பயணமாக சென்ற இடங்களும், தகவல்களும் இனி தொடரும்...
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம் 💕💕
சூப்பர் அனு...படங்கள் எல்லாம் செமையா இருக்கு. இந்த இடம் பற்றித் தெரியும் இங்கிருந்து கிட்டத்தான்னும் ஆனா இன்னும் போகலை. காணொளிகளும் நல்லாருக்கு
ReplyDeleteகீதா