Subscribe to:
Post Comments (Atom)
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
சித்திர சந்தை படங்கள் மிக அருமை.
ReplyDeleteநேரில் பார்த்த மகிழ்ச்சி.
வணக்கம் சகோதரி
ReplyDeleteஓவியங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன், மந்திர மாயப் புன்னகையால் மனதை மயக்கும் கண்ணன்,மற்ற ஜீவராசிகளை தன் அன்பால் வசப்படுத்தும் கண்ணன் என அந்தனை ஓவியங்களும், மலர்களின் தத்ரூப ஓவியங்களும் மனதை கவர்ந்தன. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சித்திர சந்தை படங்கள் அனைத்தும் அழகு. முந்தைய பதிவுகள் படிக்க வேண்டும் - முடிந்த போது படித்து விடுகிறேன்.
ReplyDeleteரசிக்கவைத்தன படங்கள்.நீ ங்கள் பகிர்ந்ததால் தான் நாங்களும் ரசித்தோம்.அழகான படங்கள் அத்தனையும்
ReplyDelete