25 May 2020

யானை யானை ...

1



முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி  நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்
12.திரிவேணி சங்கமம்
13.ராஜா சீட் ,மடிகேரி


ராஜா சீட் ,மடிகேரியில் ஒளி , ஒலி  காட்சி கண்டு ரசித்தபின் எங்கள் விடுதிக்கு சென்று இரவு உணவு உண்டு , ஓய்வு எடுத்தோம் ......அடுத்த நாள் செல்ல வேண்டிய இடத்திக்கிற்கான ஆசையுடன் ...




2

காலையில் வெகு விரைவில் கிளம்பி அவ்விடம் சென்றோம் ,  அன்று விடுமுறை தினம், அதனால் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதால் காலை உணவு கூட எடுக்காமல் அங்கு பயணித்தோம் ....


எங்களின் பயணத்தின் மிக முக்கிய இடம் இது தான் குழந்தைகள் மட்டும் அல்ல அனைவரும் கண்டு மகிழும் இடம் இது ....



அப்படி என்ன இடம் இது ....

டுபாரே dubare யானைகள் முகாம் ...

ஆக இன்றைய பதிவில் யானைகளின் அழகிய  காட்சிகள் ...


3




4


5

6


7

8

9

10

11


12

அடுத்த பதிவில் டுபாரே பற்றிய தகவல்கள் தொடரும் ....





அன்புடன்
அனுபிரேம்




14 comments:

  1. யானைகள் - எப்போதுமே காண்பதற்கு இனிமையாக இருக்கும்.

    யானை, கடல் போன்றவற்றை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

    படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...

      ஆம் யானைகளை காண என்றுமே அலுக்காது ...மேலும் காண காண ஆசை தான் வருகிறது ..

      Delete
  2. யானைகள் முகாம் காணொளி அருமை.
    யானையை பார்ப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மா ..

      யானைகளின் காணொளி தங்களுக்கு பிடித்ததில் மிக மகிழ்ச்சி ...

      Delete
  3. யானை - எப்போதுமே கவரும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார் ..

      Delete
  4. யானைகள் - எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்க இனிமை.

    படங்கள் அனைத்தும் அழகு. காணொளியும் சிறப்பு.

    தொடரட்டும் பயணம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார் ..

      Delete
  5. வணக்கம் சகோதரி

    யானை படங்களும் விபரங்களும் அருமை. யானைகளை நிறைய நேரம் ரசிக்கலாம். யானை குளியல் படம் நன்றாக இருந்தது காணொளி ம் அருமை. பணத்துடன் நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா அக்கா ..

      அடுத்த பதிவுகளில் இன்னும் அழகிய படங்களும், காணொளியும் காத்துக் கொண்டிருக்கின்றன உங்களை காண ...

      Delete
  6. யானைகள் பார்க்கவே அழகுதான். காணொளி நன்றாக இருக்கிறது. தகவல் அறிய தொடர்கிறோம்

    துளசிதரன்

    ஓ அனு டுபாரே யானை கேம்பா? டாப்ஸ்லிப் ஆனை கேம்ப் பார்த்திருக்கேன். ஆனை எல்லாம் கொள்ளை அழகு. ரொம்பப் பிடிக்கும். யானை யானை ந்ற தலைப்பைப் பார்த்ததும் ஆனை ஆனை அழகர் யானை ஆலைக்கரும்பை முறிக்கும் யானிய அப்படின்ற பாப்பா பாட்டு நினைவுக்கு வந்திருச்சு...

    ரசித்தேன் அடுத்து டுபாரே பத்தி அறிய ஆவல்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா அக்கா ..

      இங்க போறதுக்கு முன்னே , போன கோடை விடுமுறையில் டாப்ஸ்லிப் போனோம் ..அங்கு மலைகளின் அடியில் ரம்மியாக காட்சி அளித்த யானைகள் இங்கு நீரில் குதூகலமாக காட்சி தந்தன ...

      அந்த டாப்ஸ்லிப் பயண கதைகள் இது முடியவும் வரும் ..

      நன்றி துளசி அண்ணா, கீதா அக்கா ..

      Delete
  7. யானை பற்றிய வீடியோ அருமை. எனக்கும் யானை ரெம்ப பிடிக்கும். அழகான படங்கள்.

    ReplyDelete